fbpx

பிப்ரவரி மாதம் 2-ம் வாரம் நிறைவடையும் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சென்னை கிண்டி ராஜ்பவனில் …