முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இன்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 92 வயதான முன்னாள் பிரதமர் …