fbpx

மிக்ஜாம் புயல் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி தெற்கு ஆந்திராவில் உள்ள நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக கனமழையானது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் நிலையில், இந்த மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநில …