fbpx

சட்டத்தின் பார்வையில் ராகுல் காந்தி இன்னும் குற்றவாளிதான் தான் என மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜேத்மலானி கருத்து தெரிவித்துள்ளார்.

மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சமிபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு …