இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன நெட்டிசன்கள் “அழிவில்லாதவர் மோடி” (Modi the immortal) என்று பெயர் வைத்து மரியாதையுடன் அழைக்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியை சீன நெட்டிசன்கள் “அழிவில்லாதவர் மோடி” (Modi the immortal) என்று ஒரு அசாதாரண புனைப்பெயர் வைத்து மரியாதையுடன் அழைக்கிறார்கள். இந்த பெயர் ஒரு சர்வதேச தலைவரின் அரிய மரியாதைக்குரிய …