fbpx

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜிஎஸ்டி வரி குறித்தும் மத்திய அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்து, “X” வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில், “GST: வரி அல்ல… வழிப்பறி! “தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே …