ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான வேகப்பந்து வீச்சு அணியில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷதீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளில் சிறந்த சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை …