fbpx

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் இன்று வெளியான எல் 2 எம்பூரான் திரைப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்’. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் எல் 2 எம்பூரான் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், …

மோகன்லால், இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர். பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றிருக்கிறார். தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்கான மிகவும் அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவரேயாவார். திரை துறையில் இத்தனை புகழ் …

பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் மோகன்லால் உட்பட 17 சங்க நிர்வாகிகள் கூண்டாக பதவியை ராஜினாமா செய்தனர்.

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அறிக்கைக்கு பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பாலியல் தொல்லைகள் நடைபெற்றதாக பேசிவருகின்றனர். முன்னணி …

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் அமைச்சகத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் …