டெல்லியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த சினிமா அங்கீகாரமான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.. விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு, மூத்த நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகே விருதை நேரில் வழங்கினார். மோகன்லால் மேடைக்கு நடந்து சென்றதும், அரங்கம் கை தட்டல்களால் அதிர்ந்தது. விருதைப் பெறும்போது அவரது அமைதியான, கண்ணியமான […]

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.. பன்முகத்திறமை கொண்ட மோகன்லால் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்படுகிறது.. செப்டம்பர் 23-ல் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு தாதா சாகே பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ நடிகர் மோகன்லாலில் திரைப்பயணம் பல […]