ஜூலை 17 ஆம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழில் 12 மாதங்கள் குறிப்பிடப்படுவதை போல, இஸ்லாமிய ஆண்டு நாட்காட்டியின் முதல் மாதமாக மொஹரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் …