ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அடுத்த தலைவராக ஜெய் ஷா-விற்கு பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி, பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவர் மொஹ்சின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) சுழற்சி கொள்கையின்படி இந்த ஆண்டு இறுதியில் அடுத்த தலைவராக பதவியேற்க உள்ளார். …