fbpx

உடலில் மச்சம் இல்லாதவர்களே இருக்க முடியாது. அது இயற்கையாகவே தோன்றுவது. ஆனால், ஒரு சில மச்சங்கள் நம் உடலில் புற்றுநோயை ஏற்படுத்த கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உடலில் திடீரென தோன்றும் மச்சங்கள், சரும புற்றுநோயை உண்டாக்கும் என்பது ஆய்வு ஒன்றின் மூலம் நிரூபணமாகியுள்ளது. சரும புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் பலருக்கு ஏற்படக்கூடிய …