fbpx

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சினிமா தயாரிப்பாளரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

குஜராத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மும்பையின் அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது உறவினருடன் சினிமாவில் வாய்ப்பு தேடி தயாரிப்பாளரை …