fbpx

மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் 20 வயதான மகன் அபிநாத். இவருக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், நவம்பர் 25 ஆம் தேதி அபிநாத் அந்த சிறுமியை …

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள ராஜபாளையத்தில் 54 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து தனது மகளுடன் வசித்து வருகிறார். இவர் வருகிறார் கடந்த 2019-ஆம் ஆண்டு தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். 

இது பற்றி ராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் …