வீட்டில் மணி பிளான்ட் செடி வளர்த்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நமது வீண் விரயத்தை குறைத்து வீட்டில் சேமிப்பு அதிகரிக்க உதவக்கூடிய தன்மை கொண்டது மணி பிளான்ட்.
உங்கள் வீட்டில் மணி பிளான்ட் வைத்த பிறகும் கஷ்டம் வருவதைப் போல இருந்தால் சரியான திசையில் அதை வைக்கவில்லை என்பதுதான் அர்த்தம். வீட்டிற்கு வெளியில் …