fbpx

Judge Yashwant Verma: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் இருந்து பணம் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த 14-ந் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது. …