fbpx

ஹரியானாவில் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த குரங்கிற்கு கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர்.

ஹரியானாவில் உள்ள ஹிசாரின் லாலா லஜ்பத் ராய் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, மாநிலத்தில் குரங்கிற்கு செய்யப்பட்ட முதல் கண்புரை அறுவை சிகிச்சை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியாணாவில் மின்சாரம் பாய்ந்து குரங்கு …

தெலுங்கானா மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவரை 20 குரங்குகள் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுடைய அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் ராமா ரெட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சத்ரபைனா நர்சவ்வா. 70 வயதான இவர் தனது கிராமத்தில் மகளுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த மார்ச் மூன்றாம் தேதி …

மத்திய சட்டத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு குரங்குகள் ஸ்மார்ட்போனை ஆப்பரேட் செய்யும் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்க்கும் போது டிஜிட்டல் மயம் எந்த அளவிற்கு இந்த உலகத்தில் முன்னேறி உள்ளது என்பதை காட்டுவதாக ட்விட்டரில் தனது கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் கிரண் ரிஜிஜு. 

குரங்குகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருக்கும் நிலையில், …

வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள பொன்னை பேருந்து நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாக ஐந்து குட்டிகளை நாய் ஒன்று ஈன்று உள்ளது. பிறந்த ஐந்து கட்டிகளில் நான்கு குட்டிகளை எடுத்துக்கொண்டு வேறு பகுதிக்கு தாய் நாய் சென்று விட்டது. 

இந்த நிலையில் ஒரு நாய்க்குட்டி மட்டும் தனியாக தவித்து கொண்டிருந்த நிலையில், அங்கே இருக்கும் மருந்து …

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அவ்வாறு இருந்தால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை. 77 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதேபோல் சென்னை, கோவை, திருச்சி, …

உலகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நோய்க்கான புதிய அறிகுறிகளை நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

உலகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் இந்த நோயை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் முக்கியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள்,  ஓரின சேர்க்கை …

கேரளா மற்றும் புதுதில்லியில் குரங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்துள்ளதையடுத்து, தமிழக சுகாதாரத் துறையினர் மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சர்வதேச இடங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளைத் ஸ்கிரீனிங், மாநிலத்தில் உள்ள நான்கு விமான நிலையங்களிலும் கண்காணிப்புக் குழுக்களை சுகாதாரத் துறை அமைத்துள்ளது.

கேரளாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் வளைகுடா …

குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் அதிகரித்து வரும் குரங்கு காய்ச்சலுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் சனிக்கிழமையன்று குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார். “இது குறித்து அவர் கூறியதாவது; இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் …

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், தந்தையிடம் இருந்த 4 மாத ஆண் குழந்தையை குரங்குகள் தூக்கி வீசியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாஹி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரேலியின் துங்கா பகுதியில் நேற்று முன் தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டின் கூரையில் குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு தந்தை நடந்து …

குரங்கு அம்மை நோய் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 1 ஜனவரி 2022 முதல் …