பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் சில நாட்களாக பரவலாக விடாமல் தூருகிறது மழை. மழைக்காலம் சிலருக்கு, சில வேளைகளில் குதூகலத்தைத் தரும். அதே நேரம் விடாத மழைக்காலம் சில சில்லரைத் தொல்லைகள் முதல் பெரிய சிக்கல்கள் வரை கொண்டுவரும். அவற்றில் ஒன்று பூஞ்சைகள். மழை வெள்ளம், குடிசைகளை, மண் வீடுகளை உடனடி ஆபத்துக்குள்ளாக்கக்கூடியது. ஆனால், …