குரு-சிஷ்ய பரம்பரைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குரு மற்றும் இயக்குனருக்கும் மாதந்தோறும் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மத்திய கலாச்சார அமைச்சகம் ‘குரு-சிஷ்ய பரம்பரை முறையை மேம்படுத்துவதற்கான நிதி உதவி (பதிவு மானியம்)’ என்ற பெயரில் திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் குரு-சிஷ்ய பரம்பரைக்கு இணங்க, இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறக் …