பத்திரப்பதிவுத்துறையில், நவீன தொழில்நுட்ப மேம்பாடு “ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம்” குறித்த தேசிய அளவிலான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
பதிவுத்துறையில் கணினிமயமாக்கல் என்கிற “ஸ்டார்” திட்டம் 6.2.2000 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களால் முன்னோடி திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது. முதன்முதலில் …