Israel bombing: லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 1,645 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் விரைவில் ஒரு வருடத்தை எட்ட உள்ளது. காசா பகுதியில் இருக்கும் ஹமாசை முழுமையாக அழிக்கும் வரை …