ரஷ்யாவின் அணுசக்தி, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்புப் படைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் செவ்வாய்கிழமை அதிகாலை மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
கிரில்லோவின் உதவியாளரும் குண்டுவெடிப்பில் இறந்தார். ஸ்கூட்டரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து சிதறியதால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். …