தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 13 கி.மீ தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நாகூர் தர்கா அமைந்துள்ளது. இது, இந்தியாவிலேயே முஸ்லீம் மக்களின் மிகப்பெரிய புனித தலமாக விளங்குகிறது.
அற்புதங்கள் நிகழ்த்தி அகிலத்தை ஆளும் இறை நேசர்களில் நம்முள் என்றும் பிரியமானவர் நாகூரில் அடங்கியிருக்கும் ஞானப்பேரொளி சையது அப்துல் காதிர் ஷாஹல் …