1947 ஆம் ஆண்டில் உகாண்டாவில் முதன்முதலாக கொசுக்களால் பரவியவை தான் ஜிகா வைரஸ். இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்கள், குறிப்பாக ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகியவற்றின் மூலம் பரவும் வைரஸ் ஆகும். இந்த கொசுக்கள் மக்களை கடித்து வைரஸ்களை பரப்பும். இந்த வைரஸ் கொசுக்களால் மட்டுமின்றி, பாலியல் தொடர்பு, இரத்த மாற்றம் மற்றும் …