தமிழ் சினிமாவிற்கு 2025-ம் ஆண்டு சிறப்பான தொடக்கமாகவே உள்ளது. பொங்கலுக்கு வெளியான மதகஜராஜா படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. பாலாவின் வணங்கான் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவை தவிர இந்த ஆண்டு முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் பல படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த …