Jisoo: தென் கொரிய நடிகையும், பாடகியுமான கிம் ஜிசூ (Jisoo) உலகின் மிக அழகான பெண் என்ற பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
உலகின் மிக அழகான பெண் யார்?’ என்ற உலகளாவிய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. கடந்த ஐந்து மாதத்துக்கு முன்பு Nubia இதழால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு, அக்டோபர் 31, 2024 அன்று முடிவடைந்தது. அதன்படி, …