ஆசிய கோப்பை 2025 தொடர் இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்றது. செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகளவில் உள்ளது. ஆசிய கோப்பையில் இந்திய அணி, தங்களது முதல் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட தயாராகி வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, வீரர்களின் ஹேர்ஸ்டைல்கள் சமூக வலைதளங்களில் […]