Gold: தமிழ்நாட்டு பெண்களிடம் 6,720 டன் தங்கம் இருப்பதாக சர்வதேச கோல்டு கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில்தான் அதிகபட்ச தங்கம் புலங்குகிறது. தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் இந்திய மக்கள்தான் அதிகம் சந்தோஷப்படுவார்கள் வருத்தப்படுவார்கள். தங்கம் மிகவும் முக்கியமான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்தவகையில் இந்திய நாட்டு பெண்களிடம் ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய 24,000 டன் தங்கம் …