fbpx

Most powerful passport: 2025ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 193 இடங்களுக்குப் பயணிக்க முடியும்.

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் …

2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட் (UAE Passport) உலகின் மிகவும் சக்திவாய்ந்த பயண ஆவணமாக பெயரிடப்பட்டுள்ளது.

Arton Capital வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது. தற்போது, UAE பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 180 நாடுகளுக்கு …