fbpx

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரை சேர்ந்த 16 வயதை இன்ஸ்டாகிராம் பிரபலம் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக கேலி குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரை சேர்ந்தவர் 16 வயதான ப்ரன்ஷு. …