RIP: பிரபல குணச்சித்திர நடிகர் காளி வெங்கட்டின் தாயார், உடல்நலக் குறைவால் காலமானார். திரைபிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சில நடிகர்கள் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டர் ஆகவே வாழ்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் நடிகர் காளி வெங்கட் தான் நடிக்கும் திரைப்படங்கள் மூலமாக அதிகமாக மக்களை கவர்ந்து வருகிறார். அதிலும் …