fbpx

World Leprosy Day: இன்று உலக தொழுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தொழுநோய் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னை தெரசா ஆற்றிய அரும்பணிகள்தான். காரணம், ‘பாவச்செயலின் விளைவால் பிறந்தது தொழுநோய்’ என்று காலங்காலமாக சமுதாயத்தில் கடைபிடிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் தகர்த்தெரிந்துவிட்டு, அவர்களோடு அமர்ந்து அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டு தனது அன்புக்கரம் மூலம் அரவணைத்த …