உலகின் மிகவும் உயரமான மலைப்பகுதியான எவரெஸ்டில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் மலையேற்றம் செய்வது வழக்கமாகும். நேபாளம் மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ளதால், இரு நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள் மலையேற்றத்துக்கு வருவார்கள். சீனாவில் தேசிய தினம் உள்ளிட்டவற்றை கொண்டாடுவதற்காக தற்போது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் எவரெஸ்டின் திபெத் பிராந்தியத்தில் […]

உலகின் மிக உயரமான மலைச் சிகரம் எவரெஸ்ட். நேபாளம் நாட்டில் அமைந்துள்ள இந்த மலையில் ஏறுவது மலை ஏற்றம் மேற்கொள்பவர்களின் கனவு என்றேக் கூறலாம். திபெத் – நேபாளம் எல்லையில் அமைந்துள்ள எவரெஸ்டில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் சிலர் மட்டுமே வெற்றிகரமாக உச்சிக்கு ஏறுகின்றனர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது, ​​உறைபனி வானிலை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற ஆபத்தான சூழ்நிலைகளை ஏறுபவர்கள் […]