மகாராஷ்டிராவில் இளம்பெண்ணை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு காரில் இருந்து தூக்கி வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா நகர் அருகே துங்கௌலி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் நடந்துச்சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்மநபர்கள் 3 பேர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளனர். இதையடுத்து, யாரும் இல்லாத இடத்திற்கு சென்று பல இடங்களில் காரை நிறுத்தி இளம்பெண்ணை மாறி மாறி […]