fbpx

காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்திலுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையில் ட்விட்டரில் மும்மொழிக்கொள்கை தொடர்பாக மோதல் நிலவி வருகிறது. தற்போது, அண்ணாமலை தனது சமூக ஊடக பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் தனது எக்ச் பக்கத்தில், “கடந்த 10 ஆண்டுகளில் …