தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி செந்தில்குமார் மூன்று சவால்களை முன் வைத்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் “என் மண் என் மக்கள்’ யாத்திரையை தருமபுரி மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது அந்த மாவட்டத்தின் நிலை குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பின்தங்கிய மாநிலம் என்று திமுகவினர் கூறும் பீகாரின் பல …