மத்தியப் பிரதேசத்தில் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட ஹல்வா சாப்பிட்ட 250 கிராமவாசிகளுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் நடந்த ஒரு மத விருந்தில் உணவு சாப்பிட்ட பின்னர், 250 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் அல்வா தயாரிக்கப்பட்டதால் பலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது… சிவபுரி மாவட்டத்தின் கோலாரஸ் தாலுகாவின் மொஹ்ராய் கிராமத்தில் […]