மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 15 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் சனிக்கிழமை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 மாத பெண் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்தது. திவ்யான்ஷி என அடையாளம் காணப்பட்ட குழந்தை, தனது வயதிற்கு ஏற்ற சாதாரண எடையை விட 3.7 கிலோ மட்டுமே எடையுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களின் கூற்றுப்படி, திவ்யான்ஷியின் ஹீமோகுளோபின் […]