fbpx

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயக ஆட்சி முறையை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த நாடுகளில் குடிமக்கள் தங்கள் அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த அரசுகள் பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டால், ஆட்சியில் இருந்து வெளியேறி விடலாம். இருப்பினும், ஜனநாயகம் நிறுவப்படாத சில நாடுகள் இன்னும் உள்ளன. இன்றும் அங்கு மன்னராட்சி தான் நடைபெறுகிறது. மன்னர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப …