அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்.
சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் இனி யுபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் டிக்கெட்டுகளை …