காசிமேடு பகுதியில் கள்ளக்காதலியுடன் இருந்த ரவுடியை வீடு புகுந்து வெட்டி சாய்த்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை காசிமேடு மூன்றாவது தெரு பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன் (33). இவர், மீது ஏற்கனவே காசிமேடு மீன் பிடித்து துறைமுக காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வீட்டில் லோகநாதன், அவரது கள்ளக்காதலி …