கர்நாடக முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சியின் முதல்வராக இருப்பவர் பசவராஜ் பொம்மை. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு தனது மனைவியுடன் சாமி கும்பிடுவதற்காக சென்று இருக்கிறார். அப்போது தான் இவரது ஹெலிகாப்டரில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது இந்த …