பிரதான் மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து சமூக வலைதளங்களில் வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது.. அந்த செய்தியில் “ முத்ரா கடன் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கடனின் விவரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் 36 மாத காலத்திற்கு ரூ.1 …