சிங்கப்பூரில் வாழும் முஸ்லிம்கள், ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தலைமை முஃப்தி டாக்டர் நசீருத்தீன் முகமது நாசிர் ஃபத்வா அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் இறைச்சியிலும் விலங்குகளின் செல்கள் பயன்படுத்தப்படுவதால் அது ஹலாலான இறைச்சி தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாட்டில் சமகால சமூகங்களில் ஃபத்வா பற்றிய இரண்டு …