fbpx

சென்னையில் சொகுசு விடுதி ஒன்றில் அழகு சாதன நிலையம் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம் செய்து வந்த கும்பலை காவல்துறை கைது செய்து இருக்கிறது. இவர்களிடமிருந்து ஐந்து வட மாநில பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் வந்தது. …