Muharram 2024: முஃகர்ரம் இஸ்லாத்தின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகும். இந்த நாள் முஹம்மது நபியின் பேரனின் மரணத்தை நினைவுகூரும். இஸ்லாமிய நாட்காட்டியின் படி, முதல் மாதம் முஹர்ரம் ஆகும், இது புதிய இஸ்லாமிய ஆண்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்த புனித மாதங்கள் அல்லாஹ்வின் மாதம் அல்லது ஹிஜ்ரி என்று அழைக்கப்படுகின்றன. இஸ்லாமிய நாட்காட்டி பன்னிரண்டு …