மேற்கு வங்காளத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் (TMC) நிறுவன உறுப்பினரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான முகுல் ராய், திங்கட்கிழமை அதிகாலை கொல்கத்தா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71. பார்கின்சன் நோய் உட்பட பல நோய்களால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, 3 அறுவை சிகிச்சைகள் நடந்ததாக அவரது மகன் சுப்ரான்ஷு ராய் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் இருந்ததாக சுப்ரான்ஷு கூறினார். முகுல் ராயின் […]

