பாமக நிறுவனர் ராமதாஸ் என்ன முடிவெடுக்கிறாரோ அதற்கு நான் கட்டுப்பட்டவன் என முகுந்தன் அறிவித்துள்ளார்.
பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவராக கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றார். இதையடுத்து ஜி.கே.மணியின் மகனும், திரைப்படத் துறையில் லைகா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள தமிழ் குமரனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் …