“டிஜிட்டல் கைது” (Digital Arrest) என்ற பெயரில் நடைபெறும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த, உயர்மட்ட பல்துறை குழு (Inter-Departmental Committee – IDC) ஒன்றை அமைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த குழு, சட்ட மற்றும் நிர்வாக குறைபாடுகளை கண்டறிந்து, சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு உடனடி பாதுகாப்பு வழங்கும் வகையில் செயல்படும். உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு 2025 டிசம்பர் 16-ஆம் தேதி, […]

