தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்ந்துள்ளதோ அதே அளவுக்கு அதில் ஆபத்தும் நிறைந்துள்ளது.. கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முதியவர்கள் தான் சைபர் குற்றவாளிகளின் இலக்காக உள்ளனர்.. அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் 21 மாதங்களில் ஆன்லைன் மோசடியில் கிட்டத்தட்ட ரூ.8.7 கோடியை இழந்தார். அன்பு, அனுதாபம் மற்றும் நெருக்கடி என்ற பெயரில் 734 வங்கி பரிமாற்றங்கள் மூலம் […]